. October 8, 2019 – Jaffna Journal

பாடசாலை மாணவனின் உயிரைப் பறித்த பிக் கப்!! சாரதியை காப்பாற்ற பொலிஸார் மக்கள் மீது தடியடி!!!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவர்கள் இருவரை கப் ரக வாகனம் மோதியதில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மாணவன் படுகாயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவத்தையடுத்து உள்ளூர் மக்கள் ஒன்றுதிரண்டு வாகனத்தைச் செலுத்தி வந்த சிங்கள சாரதியை தாக்கினர். சம்பவ இடத்துக்கு... Read more »

வேட்பாளர்கள் சிலர் தொடர்பில் பெப்ரல் அமைப்பு வௌிப்படுத்திய அதிர்ச்சி தகவல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரின் வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று (07) இடம்பெற்றது. அதன்படி, 35 வேட்பாளர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளனர். எவ்வாறாயினும், பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சியை தொடர்பு கொண்டு வினவிய போது, சில வேட்பாளர்கள் வேறு சில... Read more »

யாழ். மாநகர சபை உறுப்பினருக்கு கோத்தாபய ஆதரவாளர்கள் மிரட்டல்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அறிவுறுத்தல்- தேர்தல் விதிமுறைகளை மீறி தனது வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என தடுத்த மாநகர சபை உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவின் ஆதரவாளர்கள் மிரட்டியதுடன் , நள்ளிரவில் வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்டி சென்றுள்ளனர். சிறிலங்கா பொதுஜன... Read more »