. October 2, 2019 – Jaffna Journal

ஆனையிறவில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு-இருவர் காயம்

ஆனையிறவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்தோடு இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று (புதன்கிழமை) அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த இரண்டு லொறிகளுடன் கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த ஹயஸ் ரக வான்... Read more »

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை நேரில் ஆராய்ந்தார் ஆளுநர்!

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நேரில் சென்று ஆராய்ந்தார். பலாலி விமான நிலையத்திற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்த ஆளுநர், விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தார். அபிவிருத்தி பணிகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது... Read more »

புதிய தேர்தல் கூட்டணி – மைத்திரியை சந்தித்தார் சஜித்!

புதிய தேர்தல் கூட்டணி ஒன்றினை அமைத்துக் கொள்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்றிரவு(செவ்வாய்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. புதிய தேர்தல் கூட்டணி ஒன்றினை அமைப்பது குறித்து பேச வருமாறு ஸ்ரீலங்கா... Read more »