. October 2019 – Jaffna Journal

யாழ்.வேம்படி மகளிா் கல்லுாாி மீது குண்டு தாக்குதல் நடத்தப்போவதாக எச்சாிக்கை!

யாழ்.வேம்படி மகளிா் கல்லுாாியில் குண்டு தாக்குதல் நடாத்தப்போவதாக கல்லுாாியின் முன்னாள் அதிபருக்கு எச்சாிக்கை கடிதம் அனுப்பபட்டிருப்பது தொடா்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. திகதியிடப்படதாத அந்தக் கடிதத்தில் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்னும் ஒரு மாதத்தில் குண்டு வெடிக்கும் என்று ஆங்கில... Read more »

பொலித்தீனால் மறைத்து மூடப்பட்ட யாழ் விமான நிலைய பெயர் பலகை!

தெல்லிப்பளையில் விமான நிலைய குறிகாட்டும் பெயர் பலகை, சிக்கல் நிலையால் பொலித்தீனால் மூடப்பட்டுள்ளது. விமானப்படையினரின் முட்கம்பி வேலிக்குள் உள்ள 400 மீற்றர் வீதி சிக்கல் காரணமாக யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு செல்லும் வீதி என தெல்லிப்பளை சந்தியில் குறிப்பிடப்பட்ட பெயர் பொலித்தீனால் மூடி மறைக்கப்பட்டுள்ளது.... Read more »

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம்!!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (31) கண்டியில் வெளியிடப்பட்டது. விஞ்ஞாபனத்தில் சில சிறப்பம்சங்கள் வருமாறு, போதைப்பொருள், ஊழல் மற்றும் மதத் தீவிரவாதம் என்பவற்றுக்கு எதிரான போர். பலமான தேசத்தை உருவாக்குதல். தேசத்தை பாதுகாக்க ஸ்மார்ட் பாதுகாப்பு... Read more »

ஹெலி விபத்தில் இருந்து தப்பினார் சஜித்!!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்றிரவு உலங்குவானூர்தி விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளதாகவும், இது ஒரு சதிவேலையாக இருக்கலாம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சஜித் பிரேமதாச நேற்று வவுனியா, கிண்ணியா, தம்புள்ள ஆகிய இடங்களில்... Read more »

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு!!

ஊடக அறிக்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எமது கட்சியின் நிலைப்பாடு. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா? இலங்கைத்தீவில் கடந்த பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானதாகும். அந்த நோக்கில் இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தீரக்கமான... Read more »

மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு – தேர்தல் விஞ்ஞாபனத்தில் சஜித் உறுதி

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு எல்லா நாடுகளின் உறவுகளையும் மதிக்கின்ற வெளிவிவகாரக் கொள்கை, பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், துரித உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம் ஆகிய வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.... Read more »

மூன்று ஆண்டுகள் சிறை!!! அரச ஊழியர்களிற்கு எச்சரிக்கை!

தபால்மூலம் வாக்களிக்கும் அரச உத்தியோகத்தர்கள், வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தால் குறைந்தது 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரச உத்தியோகத்தர்கள் சிலர் தமது வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக... Read more »

தபால் மூல வாக்களிப்பில் விரும்பியவருக்கு வாக்களிக்கலாம் ; ஐந்து கட்சிகள் கூட்டாகக் முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவராத நிலையில் நாளை இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்பில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தமிழ்மக்களைக் கோர முடியாதுள்ளது. எனினும், தமிழ் மக்கள் தமது வாக்குரிமையைத் தவறாது பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப்... Read more »

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு ஆரம்பம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று(வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட தபால் வாக்காளர்கள் இன்று மற்றும் நாளை வாக்களிக்கவுள்ளனர். மேலும் மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தபால் வாக்காளர்களின்... Read more »

பலாலி விமான நிலையம் தொடர்பில் நகைச்சுவையாக கருத்து கூறிய மஹிந்த!!

யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு நெற்களஞ்சியசாலையை நிர்மாணித்துள்ளனர் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வலப்பனை – நில்தண்டாஹின்ன பகுதியில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,... Read more »

தமிழ் மொழிக்கு தடை விதித்த உணவகம்! அமைச்சர் விடுத்துள்ள உத்தரவு

தமிழ் மொழியை பேசக்கூடாது என உத்தரவிட்ட உணவகத்துக்கு எதிராக உடனடியாக விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவொன்றை இட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள சமத்துவத்திற்கான உரிமையை... Read more »

மக்கள் விரும்பியவர்களிற்கு வாக்களிக்கவும்: விக்னேஸ்வரன்

ஜனாதிபதி தேர்தலில் தம்மால் யாரையும் ஆதரிக்க முடியாது, மக்கள் விரும்பியவர்களிற்கு வாக்களிக்க வேண்டுமென அறிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன். அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்- திங்கட் கிழமை வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்கு... Read more »

மடு திருத்தலம் புனித பூமியாக பிரகடனம்!!

மன்னார் மாவட்டத்தில் மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதற்கான உறுதிப்பத்திரத்தை மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பேர்டினன்ட் ஆண்டகையிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (29) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தார். இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த... Read more »

வடக்கு மாகாண சுகாதார அமைச்சிடமிருந்து எம்மை காப்பாற்றுங்கள் ; பண்ணைப் பகுதி மக்கள் போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் இருந்து எம்மை காப்பாற்றுங்கள் எனக் கோரி பண்ணைப் பகுதி மக்கள் சுகாதார அமைச்சின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலக... Read more »

வவுனியாவில் காணப்பட்ட மர்ம பொதியால் பரபரப்பு!!

வவுனியா குருமன்காட்டுச் சந்திக்கு அண்மித்த பகுதியில் காணப்பட்ட மர்ம பொதியினால் சற்று நேரம் குழப்பமான நிலமை ஏற்பட்டிருந்து. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், நேற்று இரவு 7.30 மணியளவில் குருமன்காட்டுச் சந்தியில் நிறுத்தபட்டிருந்த கயஸ் ரக வாகனத்தில் பயணித்த சிலர் மர்ம பொதி ஒன்றினை... Read more »

வைத்திய உதவியாளர் உள்ளிட்ட 15 தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக வைத்திய உதவியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் தீர்க்கப்படாத துறைசார் பிரச்சினைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சந்தன பெரேரா தெரிவித்துள்ளார். அதற்கமைய இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று (புதன்கிழமை)... Read more »

நீதி கோரி நிர்வாக கட்டடத்தொகுதியை முற்றுகையிட்ட பல்கலை மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள் தமது பரீட்சைகளை நிறுத்துமாறு கோரி வவுனியா வளாக நிர்வாக கட்டடத்தொகுதியை முற்றுகையிட்டனர். யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் அனைத்து பீடங்களுக்கும் தற்போது பரீட்சை இடம்பெற்று வருகின்றது. எனினும் வாளகத்தின் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் சுமார் 70 பேர்... Read more »

இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி!! இரு பிள்ளைகளும் உயிரிழப்பு!!

நெடுங்கேணி- பட்டிகுடியிருப்பு பகுதியில் தன் இரு பிள்ளைகளை கிணற்றில் போட்டு விட்டு தானும் கிணற்றில் குதிக்க முயற்சித்தபோது அயலவா்களால் தாய் காப்பாற்றப் பட்டுள்ளபோதும் இரு குழந்தைகளும் உயிாிழந்துள்ளனா். அண்மையில் விபத்தில் மரணித்த பட்டிக்குடியிருப்பைச்சேர்ந்த அமரர் உதயன் என்பவருடைய மனைவி தனது நான்கு வயது பெண்பிள்ளையையும்... Read more »

குருநகர் கடற்கரையின் மாசுபடுதலை விவரிக்கும் ஒளிப்படக் கண்காட்சி!

யாழ்ப்பாணத்தில் மிகவும் மோசமாக மாசடைந்துள்ள கடற்கரையோரக் கிராமமாக குருநகர் இருந்து வருகிறது. சுற்றுச் சூழலும், சுகாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டு கேள்விக்குறியாகவுள்ள பகுதிகளையும், குருநகர் கடற்பகுதியை சூழவுள்ள அழகான பகுதிகளையும் புகைப்படங்களாக எடுத்துக் காட்சிப்படுத்தி உள்ளார் தர்மபாலன் ரிலக்சன். யாழ். குருநகர் மீன்சந்தையில் இன்று காலை... Read more »

வாக்குரிமையை உதாசீனப்படுத்தாதீர்கள்!!

வாக்­கு­ரி­மையின் முக்­கி­யத்­து­வத்தைப் பற்றி எமது உயர்ந்த சட்­ட­மான அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மக்களின் இறைமை மக்­க­ளுக்­கு­ரி­யது. அதா­வது இந்த நாடு மக்­க­ளுக்கு சொந்­த­மா­னது. அந்த இறைமை அதி­கா­ரத்தை உதா­சீ­னப்­ப­டுத்த முடி­யாது, மக்­களே அதனை அனு­ப­வித்­தாக வேண்டும். இதற்கு அமைய இந்த இறை­மையை அனுபவிப்ப­தற்­கான ஓர் அணு­கு­மு­றை­யாக... Read more »