. September 2019 – Jaffna Journal

அடுத்தகட்ட போராட்டத்துக்கு தயாராகும் அதிபர் ஆசிரியர் சங்கங்கள்

சம்பள முரண்பாட்டுக்கு உரிய தீர்வு வழங்கப்படாத நிலையில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதன் காரணமாக அடுத்த மாதம் 7ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை 5 நாட்கள் தொடர் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள அனைத்து தொழிற்சங்கங்களும்... Read more »

ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது

ரயில்வே தொழிற்சங்கங்களின் தொழிற்சங்கப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்களைச் சேர்ந்த ஊழியர்களே இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழிற்சங்கப்... Read more »

சுன்னாகம் பிரதேச சபையின் பெண் உறுப்பினரின் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

வலி.தெற்கு பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ரவிக்குமார் யோகாதேவி வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் வீட்டு முற்றத்திலிருந்து உரையாடிக் கொண்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவர்களது உறவினர்கள் தெய்வாதீனமாக... Read more »

ஶ்ரீகஜன் தப்பியமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

புங்குடுதீவுமாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவி காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்... Read more »

நீராவியடி பிள்ளையாா் விவகாரம்: வடக்கில் ஆளுநா் அலுவலகத்துக்கு முன்பாக போராட்டம்

முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலய தீா்த்தகேணிக்கு அருகில் பௌத்த பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்டமையை கண்டித்து வடக்கு மாகாண ஆளுநா் அலுவலகம் முன்பாக கவனயீா்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வட.கிழக்கு சிவில் அமைப்புக்களும் பொதுமக்களும் இணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த... Read more »

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்தது நாம்!!, உரிமைகோருவது ஆனல்ட் – முன்னணி விசனம்

தியாக தீபம் திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்வை யாழ்ப்பாணம் மாநகர சபை நடத்தும் என்று முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் அறிவித்த போதும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அவர் முன்னெடுக்கவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. நல்லூரில் தியாக தீபம் நினைவுத் தூபியில் நினைவேந்தல்... Read more »

எரிகாயங்களுக்கு உள்ளான இளம் குடும்பப்பெண் சாவு!!

கடல் தொழிலுக்கு செல்லும் கணவனுக்கு அதிகாலை தேநீர் வைப்பதற்காக மண்ணெண்ணெய் அடுப்பினை பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீயினால் உடல் முழுவதும் எரி காயங்களுக்கு உள்ளான குடும்பப்பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். யாழ்ப்பாணம், பாசையூர் கடற்கரை வீதியைச்... Read more »

இன்றும் தொடர்கிறது ரயில்வே ஊழியர்களின் போராட்டம்!

சம்பள முரண்பாட்டை நீக்குதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் தொடங்குகிறது. ரயில்வே திணைக்களத்தைச் சேர்ந்த ரயில் சாரதிகள், உதவியாளர்கள் , ரயில் நிலைய அதிபர்கள் , சமிஞ்ஞையாளர்கள், பாதுகாவலர்கள் என... Read more »

‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடுகிறார் சஜித்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் அவர், ‘அன்னம்’ சின்னத்தின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசநேற்று... Read more »

தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு 32 அடி உயரத்தில் பதாதை!

தியாக தீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழில் 32 அடி உயரத்தில் அவரின் பாரிய பதாதையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நல்லூர் பின் வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலேயே இவ்வாறு 32 அடி உயரத்தில் பாரிய பதாதையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தியாக தீபம்... Read more »

பிக்குவின் உடல் தகனம் ஏற்க முடியாதது: வடக்கு ஆளுனர்

நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடல் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டது நீதித்துறைக்கும், ஜனநாயகத்திற்கும் விழுந்து பேரிடி என தெரிவித்துள்ளார் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன். நேற்று கொழும்பில் வடமாகாண ஆளுனரின் உப அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். அவர்... Read more »

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் – நாவற்குழியில் அலையெனத் திரள அழைப்பு

தியாக தீபன் திலீபனின் இறுதிநாள் நடைபயணத்திற்காக அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் நாவற்குழி சந்தியில் இன்று காலை 8 மணிக்கு ஒன்று கூடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அழைப்பு விடுத்துள்ளார். தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகள் நினைவேறவும்... Read more »

கைவிடப்பட்டது யாழ்.பல்கலை. கல்விசாரா ஊழியர்களின் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டம்

யாழ். பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான நிறுவனத்தின் ஊழியர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் நியமனத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுத்து வந்த சுழற்சிமுறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தததும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக... Read more »

இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) முதல் நாளை வரை 6 கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று... Read more »

பொன்னாலையில் வீடுகள் மீது கல்வீச்சு தாக்குதல்!!

பொன்னாலையில் மூன்று வீடுகள் மீது ஒரே நேரத்தில் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வீதியில் உள்ள வீடுகள் மீதே இனந்தெரியாத நபர்களால் நேற்று (புதன்கிழமை) இரவு 8 மணியளவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், வீட்டின் ஓடுகள் உடைந்து கல்... Read more »

திருடச் சென்றவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் நகரில் வீடொன்றுக்குள் கொள்ளையிடும் நோக்குடன் நுழைந்திருப்பார் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் அந்த வீட்டின் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவர் கிணற்றுக்குள் வீழ்ந்த சத்தம் கேட்டதையடுத்து கிணற்றைச் சென்று பார்த்த வீட்டு உரிமையாளர் பொலிஸாரை அழைத்துவரச் சென்றுள்ளார். எனினும் பொலிஸார் சம்பவ... Read more »

வட மாகாண வலய கல்விப்பணிப்பாளர்கள் – வடக்கு ஆளுநர் கலந்துரையாடல்

வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் வடமாகாண வலய கல்விப்பணிப்பாளர்களுடனான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (24) இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது டிஜிட்டல் தொடர்பாடல் மூலம் ஆளுநர் உரையாடுகையில், வடமாகாண பாடசாலைகளில் பாடசாலை அனுமதியின் போது நன்கொடைகள் பெற்றுக்கொள்ளமுடியாது என்பதுடன் அவ்வாறு... Read more »

“இந்து – பௌத்த மோதலை உருவாக்குவது எனது எண்ணமில்லை” – ஞானசாரர் விளக்கம்

இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் மோதலை ஏற்படுத்த நாம் ஒருபோதும் நினைக்கவில்லை என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். முல்லைத்தீவில் நீதிமன்ற உத்தரவை மீறி, செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரின் உடலை தகனம் செய்தமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.... Read more »

எந்தவித போராட்டத்திலும் கலந்துகொள்ள மாட்டோம் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

எம்மோடு கலந்துரையாடாத எந்தவித போராட்டத்திலும் நாம் கலந்துகொள்ள மாட்டோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த காலங்களில் பல்வேறு செயற்பாடுகளால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதோடு,... Read more »

ஞானசாரருக்கு எதிராக மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் – சி.வி.கே

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானசார தேரரருக்கு எதிராக மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார். நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்துக்குட்பட்ட பகுதியில் நீதிமன்ற... Read more »