. August 11, 2019 – Jaffna Journal

வடக்கு நெல்சிப் திட்ட ஊழல் குற்றச்சாட்டில் பொறியியலாளர் கைது

வடக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற நெல்சிப் திட்ட மோசடிகள் தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தால்  ஆரம்ப விசாரணைகள் மேற்கொெள்ளப்பட்டு  சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வாறு பாரப்படுத்தப்பட்ட விடயம் சம்மந்தப்பட்ட பிரிவு பொலிஸ் அத்தியட்சகர்களிடம் கையளிக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு பணிக்கப்பட்டது.... Read more »