. August 9, 2019 – Jaffna Journal

வெலிக்கடைக்கு மட்டுமல்ல, செம்மணிக்கும் டக்ளஸ் தேவானந்தா சாட்சி சொல்ல வேண்டும்!! : சிறிதரன்

யாழ் குடாநாட்டில் 3,000 இளைஞர், யுவதிகள் காணாமல் போயுள்ளனர். பலர் செம்மணியிலே புதைக்கப்பட்டார்கள். அதற்கெல்லாம் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்பு கூற வேண்டும். அவரிடமும் அது பற்றியும் விசாரிக்க வேண்டும். டக்ளஸ் தேவானந்தா தனியே வெலிக்கடைக்கு மட்டுமல்லாமல், செம்மணிப் படுகொலை தொடர்பிலும் சாட்சியம் வழங்க வேண்டும்... Read more »

வடக்கில் முதலாவது சர்வதேச தர நீச்சல் தடாகம் வல்வெட்டித்துறையில் திறந்துவைப்பு

பாக்கு நீரிணையை கடந்து சாதனையை நிலை நாட்டிய அமரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான ‘குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம்’ உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் திறந்துவைத்தார்.... Read more »

‘வடக்கு வட்ட மேசை’ கலந்துரையாடலில் “வடமாகாணத்தின் உற்பத்தியும் சந்தையும்”!!

வடக்கு வட்டமேசை (Northern Province Round Table) கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் நேற்றையதினம் (08) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெற்றது. கௌரவ ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு... Read more »

யாழ் முதல்வரின் வாகனத்தை மீள கையளிக்க ஆளுனர் அதிரடி உத்தரவு!

யாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட்டின் உத்தியோகபூர்வ வாகனத்தை திருத்தம் செய்து, உடனடியாக ஒப்படைக்கும்படி வடக்கு ஆளுனர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். வடக்கு முதலமைச்சருக்குரிய வாகனத்தையே ஆனல்ட் தற்போது பாவித்து வருகிறார். இது நிர்வாக ஒழுங்குமுறைமைக்கு மாறானது. இது, ஆளுனருக்கு சுட்டிக்காட்டப்பட்டதையடுத்தே, இந்த அதிரடி... Read more »

அதிக வேகத்துடன் பயணிக்கும் பஸ்கள் தொடர்பில் முறையிட விசேட எண்!

அதிக வேகத்துடன் பயணிக்கும் பஸ்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ‘1955’ என்ற தொலைபேசி இலக்குத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு வேகத்துடன் பயணிக்கும்... Read more »

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் ஆசனங்கள் இரண்டால் குறைய வாய்ப்பு!!

வலிகாமம் வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத 21 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த வெளிநாட்டில் உள்ள மக்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு இருந்தும், அது தொடர்பில் மக்களை அறிவுறுத்த தமிழ் அரசியல்வாதிகள் தவறியுள்ளனர். இதன் காரணமாக காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 30 ஆயிரம் வாக்காளர்கள்... Read more »

நல்லூர் திருவிழா சோதனை நடவடிக்கைகளுக்கு ஸ்கானர் (metal detector) இயந்திரங்களைப் பொருத்த நடவடிக்கை!

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ காலத்தில் இடம்பெறும் சோதனை நடவடிக்கைகள் தொடர்பாக விமா்சனங்கள் எழுந்துவரும் நிலையில், சோதனை நடவடிக்கைகளை நிறுத்தவுள்ளதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அத்துடன், பாதுகாப்பை உறுதிப்படுத்த ஸ்கானர் (metal detector) இயந்திரங்களைப் பொருத்த நடவடிக்கை எடுப்பதாக அவர்... Read more »

விசேட தேவையுடையோர் மற்றும் பாடசாலை மாணவிகளுக்காக விசேட பேருந்து சேவை!!

வடக்கு மாகாணத்தில் தாய், தந்தையரை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக புலமைப் பரிசில் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கூறியுள்ளார். வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர்... Read more »