பொப்பிசைச் சக்கரவர்த்தி A .E .மனோகரன் காலமானார்

இலங்கையின் பிரபல பாடகரும் நடிகருமான பொப்பிசைச் சக்கரவர்த்தி A .E .மனோகரன் காலமானார். நீண்ட காலமாக சென்னையில் வசித்து வந்த அவர் நேற்று இரவு 7.20 அளவில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் பாடிய சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிக மாலுகெனாவா… என்ற பாடல் இலங்கை,... Read more »

வைத்திய கலாநிதி எம்.கணேசரட்ணத்தின் பூதவுடல் தீயுடன் சங்கம்!

பல உயிர்களை காப்பாற்றிய வைத்திய கலாநிதி எம்.கணேசரட்ணத்தின் பூதவுடல் தீயுடன் சங்கமாகியுள்ளது. அண்மைய சில வாரங்களாக நோய்வாய் பட்டிருந்த நிலையில், நேற்று முன் தினம் (திங்கட்கிழமை) இயற்கை எய்திய வைத்தியர் கணேசரட்ணத்தின் பூதவுடல், பொரளை ஜயரட்ன மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று காலை... Read more »

கனகலிங்கம் அவர்களின் மறைவு தமிழ்த் தேசத்திற்கு பேரிழப்பாகும்

கனகலிங்கம் அவர்களின் மறைவுக்கு தமிழ்த் தேசியமக்கள் முன்னணியினர் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை…. தமிழ்த் தேசப் பற்றாளன் பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்கள் கடந்த 03-09-2017 அன்று இவ்வுலகை விட்டுப்பிரிந்தார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தோம். புங்குடுதீவு 7ஆம் வட்டாரம்,மடத்துவெளியைச் சேர்ந்த பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்கள் விடுதலைப்... Read more »

யாழ்ப்பாணத்தின் பெருமைக்குரிய ‘வணிகக்கல்வி ஆசான்’ பசில் ஜெனதாஸின் இறுதி நிமிடங்கள்! (Video)

யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக கல்வி ஆசிரியரான பெனடிக்ற் பசில் ஜெனதாஸ் அவர்களின் பூதவுடல் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கண்ணீர் கதறல்களுக்கு நடுவே கடந்த (17.10.2016) திங்கட்கிழமை செம்மணியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுவாமியார் வீதி, கொழும்புத்துறையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிச் சடங்கு நிகழ்வுகளும்,... Read more »

விபத்தில் காயமடைந்த வர்த்தக ஆசிரியர் பசில் காலமானார்

யாழ்ப்பாணத்தின் தனியார் கல்வி நிலைய பிரபல வர்த்தக ஆசிரியர் ஜெனதாஸ்  பசில் காலமானார். இவர் கடந்தவாரம் வாகனவிபத்து ஒன்றில் சிக்கி யாழ். போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையின் 15 ஆம் திகதி இரவு மரணமடைந்தார். இவரது மனைவியும் இவ் விபத்தில் காயமடைந்து கோமா நிலையில் உள்ளார்.பல்லாயிரக்கணக்கான... Read more »

கொழும்பு தமிழ்ச்சங்கத் தலைவர் கதிர்காமநாதன் காலமானார்

கொழும்பு தமிழ்ச்சங்கத் தலைவர் முத்தையா கதிர்காமநாதன் இன்று செவ்வாய்க்கிழமை காலை தனது 72ஆவது வயதில் கொழும்பு தனியார் மருத்துவமனையில் காலமானார். கடந்த மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சங்கத்தின் ஆட்சிக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் மயக்கமடைந்து கீழே... Read more »

மூத்த பத்திரிகையாளர் மாணிக்கவாசகர் காலமானார்

மூத்த பத்திரிகையாளர் செல்லத்தம்பி மாணிக்கவாசகர் கொழும்பில் காலமானார். ஊடகத்துறையில் அனைவருடனும் நட்போடு பழகிய மூத்த பத்திரிகையாளர் செல்லத்தம்பி மாணிக்கவாசகர், செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில், Read more »