திருநெல்வேலி சந்தியில் சங்கிலிய மன்னனுக்கு சிலை!!

யாழ்.திருநெல்வேலி சந்தியில் 30 இலட்ச ரூபாயில் சங்கிலிய மன்னனுக்கு சிலை அமைக்கவுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் த. தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிக்விக்கையில்

திருநெல்வேலி சந்தியில் நுழைவாயிலும் , அதனுடன் சங்கிலிய மன்னனின் சிலையும் அமைப்பதற்கு பிரதேச சபையினால் 3 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகளை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம் என மேலும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor