வடக்கு மாகாண சபை­யின் பதவிக் காலம் முடிந்தாலும் பாதுகாப்புத் தேவை- உறுப்பினர்கள் மூவர் விண்ணப்பம்!!

முத­லா­வது வடக்கு மாகாண சபை­யின் ஆயுள் காலம் நாளை மறு­தி­னம் புதன் கிழமை நள்­ளி­ர­வு­டன் முடி­வுக்கு வர­வுள்­ளது.

மாகா­ண­சபை முத­ல­மைச்­சர், அமைச்­சர்­கள், உறுப்­பி­னர்­கள் உள்­ளிட்ட அனை­வ­ரது பத­வி­க­ளும் முடி­வுக்கு வந்­து­வி­டும்.

இந்த நிலை­யில், தமக்­குத் தொடர்ந்­தும் பொலிஸ் பாது­காப்­புத் தேவை என்று தெரி­வித்து மூன்று உறுப்­பி­னர்­கள் விண்­ணப்­பித்­துள்­ள­னர்.

மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளில் பொலிஸ் பாது­காப்பை தற்­போது வைத்­தி­ருக்­கும் உறுப்பினர் ஒருவர், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோரே, தமது பதவிக் காலம் முடிந்த பின்னரும் பாதுகாப்புக்குப் பொலிஸார் தேவை என்று விண்ணப்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor