‘இந்­துக்­களின் கிரிக்கெட் சமர்’ ஆரம்பம்!

பம்­ப­லப்­பிட்டி இந்துக் கல்­லூ­ரிக்கும் யாழ். இந்துக் கல்­லூ­ரிக்கும் இடை­யி­லான ‘இந்­துக்களிள் சமர்’ யாழ். இந்துக் கல்­லூரி மைதா­னத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.

இது­வரை நடந்­து­மு­டிந்­துள்ள 8 போட்­டி­களில் பம்­ப­லப்­பிட்டி இந்துக் கல்­லூரி மூன்று தட­வைகள் வெற்­றி­பெற்­றுள்­ள­துடன், யாழ். இந்துக் கல்­லூ­ரி­யினால் ஒரு வெற்­றி­யையும் பெற்றுள்ளது . நான்கு போட்­டிகள் வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­துள்­ளன.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பம்­ப­லப்­பிட்டி இந்துக் கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடி வருகின்றது.

Recommended For You

About the Author: Editor