ஜே.வி.பிக்கு வழங்கும் வாக்கு ஆபத்தானது!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பரப்புரைக்கூட்டம் நேற்று மாலை 4 மணியளவில் ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியில் உள்ள விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் முதன்மை வேட்பாளர்களான தருமலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பாலச்சந்திரன் கஜதீபன் கலந்து கொண்டனர். இதில் கலந்தது கொண்டு பேசிய வேட்பாளர் தருமலிங்கம் சித்தார்த்தன் உரையாற்றுகையில்... ஜேவிபி கட்சிக்கு அளிக்கும் வாக்கு மிகவும்...

யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு எனது சொந்த செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் – அங்கஜன் இராமநாதன்

உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு எனது சொந்த செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தால் நாட்டு மக்கள் பலரை இழந்துவிட்டோம். இனங்களுக்கிடையே புரிந்துணர்வு இன்மை மற்றும் சம உரிமை கிடைக்காமை முதலான காரணங்களால் உள்நாட்டு...
Ad Widget

இன்றும் 100 மி.மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழைக்கான வளிமண்டலச் சூழல் சாதகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில்...

நாடாளுமன்றத் தேர்தல்: தனியார் நிறுவன ஊழியர்களுக்கான விடுமுறை அறிவிப்பு!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொது மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பின் அடிப்படையில் தனியார் துறை ஊழியர்கள் சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பின்றி வாக்களிக்கும் முறை உருவாக்கப்பட்டுள்ளதாக...

தபால் மூல வாக்களிப்பின் மூன்றாம் நாள் இன்று!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் மூன்றாம் நாள் இன்றாகும் (04). கடந்த ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்குகளை அளிக்க முடியாத முடியாத முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் வாக்காளர்களுக்கும் இன்று தபால் வாக்குகளை அளிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது....