Day: August 17, 2022

நண்பனின் வீட்டுக்கு சென்றவர் மயங்கி விழுந்து மரணம்!

நண்பனின் வீட்டுக்கு வந்து கதிரையில் அமர்ந்தவர் திடீரென மயங்கி சரித்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாயை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஐயர் கணநாதசர்மா…
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இனிமேல் கூட்டமைப்பினர் தலையிடக்கூடாது!!

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர் என்றும் இந்த விடயத்தை அரசியல் லாபத்திற்காகவே கூட்டமைப்பினர்…
கோட்டாபய எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு வரகின்றார்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு திரும்புவார் என உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக…
கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் மண்ணெண்ணை பிரச்சினைக்கு தீர்வு – டக்ளஸ்

கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் மண்ணெண்ணை பிரச்சினைக்கு இந்தவார இறுதியிலிருந்த தீர்வு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று…
யாழ்ப்பாணத்தில் வயோதிபப் பெண் கோவிட்-19 நோய்த்தொற்றினால் சாவு!!

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76…
13 வருடங்களின் பின்னர் கட்டணங்கள் மறுசீரமைப்பு!!

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் சாரதி அனும‌தி பத்திரம் மற்றும்…
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த ஒரு வார காலப்பகுதியில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த…
அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை, தனது சொந்தப்பணமே என்கின்றார் கோட்டா !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வெளிநாட்டில் செய்யும் எந்தவொரு செலவுக்கும் அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறான…
யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர்மற்றும் மாணவர்கள் தற்கொலை முயற்சி!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உயிரை மாய்க்க தவறான முடிவெடுத்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.பல்கலைக்கழகத்தின் துறையொன்றின்…
பிரித்தானியா வேண்டுமென்றே ஆத்திரமூட்டுகின்றது – ரஷ்யா கடும் குற்றச்சாட்டு

பிரித்தானியா வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பிரித்தானியா…