நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை எதுவும் இல்லை!! பிரதமர் ரணில் நாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை, போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவுகளுக்கு முழு உரிமை…