ஜனவரி 3ம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!!

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் உறுப்புரை 70இன் பிரகாரம், ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களின்படிநேற்று (2) நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுகிறது என்றும், மீண்டும் 2020 ஜனவரி 3ம் திகதி முற்பகல் 10 மணிக்கு கூடுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor