பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி! யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு!!

உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது. யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியை சேர்ந்த மௌலீஸ் எனும் 09 மாத குழந்தைநேற்றைய தினம் (24) தாய் … Continue reading பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி! யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு!!