வெலிகந்த பிரதேச மக்களுக்கு கொழும்பிலிருந்து குடி தண்ணீர்!

வரட்சியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட வெலிகந்த பிரதேச மக்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் போத்தல்களில் நிரப்பப்பட்ட 5000 லீட்டர் குடி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது

watter-army-1

பிரிகேடியர் எச்.டி.ஜி. ரணசிங்க தலைமையில் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் இந்த குடி தண்ணீர் போத்தல்களை கொழும்பிலிருந்து வெலிகந்த இராணுவ முகாமுக்கு நேற்று அனுப்பிவைத்தனர்.

watter-army-2