விசமிகளால் எரியூட்டப்பட்ட பற்றைக்காடு

சுழிபுரம் நெல்லியன் பிரதேசத்தில் உள்ள கிரியோலைச் சந்தி பற்றைக்காடு விசமிகளால் எரியூட்டப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

chulipuram-nelliyan-panai

இதனையடுத்து வலி மேற்கு பிரதேச சபைக்கு மக்கள் வழங்கிய தகவலை அடுத்து அங்கு சென்று பார்வையிட்ட தவிசாளர் கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுமானால் சுற்றுப்புற சூழல் மட்டுமல்லாது இப்பகுதி மக்களது இயல்பு நிலையும் பாதிப்புக்கு என அவர் மேலும் தெரிவித்தார்.