வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் விநியோகம்

யாழ்ப்பாணத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது.

யாழ் கட்டளைத் தளபதின் ஆலோசனையின் பிரகாரம், பிரிவுகளின் தளபதிகள் மற்றும் படையணித் தளபதிகளின் மேற்பார்வையில் குடிநீர்விநியோகம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

army-watter-1

army-watter-2

army-watter-3

army-watter-4

army-watter-5

army-watter-6

army-watter-7