வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு கருத்தரங்கு

அரசியலமைப்புக் கற்கைகளுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘மாகாண சபைகளும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தமும், மாகாண அரசின் ஜனநாயக ஆய்வும்’ என்னும் தொனிப்பொருளிலான இரண்டு நாள் கருத்தரங்கு யாழ்ப்பாணம் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.

1 (1)(2)

வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இக்கருத்தரங்கில், இலங்கை அதிகாரப் பரவலாக்க சட்ட வரைபு கவுன்சிலின் தலைவர் ஜெயம்பதி விக்ரமரட்ண கருத்துரைகளை வழங்கினர்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ளனர்.

Related Posts