வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் அமெரிக்கா பயணம்

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, உள்ளூர் தொடர்பான சர்வதேச தலைமைத்துவ நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கு பற்றுவதற்காக இன்று சனிக்கிழமை (13) அமெரிக்கா பயணமானார்.

அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று சென்றுள்ள இவர், அங்கு மூன்று வார காலம் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.