வடமராட்சியில் சிக்கியது அதிசய வெள்ளை நாகம்!

வடமராட்சிப் பிரதேசத்தில், சுமார் ஆறு அடி நீளமான அரிய வகை வெள்ளை நாகபாம்பு ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

white-cobra-2

white-cobra-

பொலிகண்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் அமைந்துள்ள கிணற்றில் இருந்தே இந்த அதிசய நாகம் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாகத்தினை அப்பகுதி மக்கள் வல்லிபுர ஆழ்வார் ஆலயப்பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor