ரஜினிக்கே கிளாஸ் எடுத்த அனுஷ்கா!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லிங்கா படத்தில் நடித்து வருகிறார்.

Anushka-to-pair-Rajini-in-Kochadaiyaan

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் சோனாக்‌ஷி சின்ஹாவும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் அனுஷ்கா படப்பிடிப்பு தளத்தில் ரஜினிக்கு கிளாஸ் எடுத்து வருகிறாராம். என்னது சூப்பர் ஸ்டாருக்கே கிளாஸா? என்று கோபப்பட வேண்டாம்.இது யோகா கிளாஸ் தான், அதே சமயத்தில் ரஜினி ஆன்மிக மற்றும் தியானம் குறித்து பல தகவல்களை கூறுகிறாராம்.