யாழில் அபூர்வ இன நாக பாம்பு

யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியில் உள்ள ஆலய வளாகம் ஒன்றில் அபூர்வ இன நாக பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது.

அதனை ஆள்நடமாற்றமற்ற பகுதிக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது

sinake-1

sinake-2

Recommended For You

About the Author: Editor