முறையற்ற 5G திறன் கம்பங்களுக்கு எதிராக மாநகரசபையில் போராட்டம்

வெளிப்படைத்தன்மையற்ற ஆபத்தை விளைவிக்கும் திறன் கம்பங்கள் வேண்டாம் எனக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று  18.07.2019 வியாழன் காலை 09 மணிக்கு யாழ். மாநகரசபை முன்றலில்  யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் இணையம் ஏற்பாடு செய்திருந்தது


யாழ் மாநகரசபை முன்பாக இடம்பெறும் எதிர்ப்பு போராட்டத்தில்  மக்கள் கலந்து தம் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

 

மாநகரசபை முதல்வர் விளக்கம் தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.மாநகரசபை வளாகத்திற்குள் போராட்டத்திலீடுபடும் மக்கள் உள்நுழைந்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

https://www.facebook.com/gushanthan/videos/692966577840404/?__xts__%5B0%5D=68.ARCynIz5E9NF_5ui2Purtqjbxa5WZfVjqcmMQmwKE-oeEPbtYJ8YuheBPpXmPTYUL1Pmr4k2-kfuo2NLxIeNHgIpxXDno99zBoPHRcy-g-zGRbI8tWYVpeD_tpuru3gX2_dx11q9jHr2CRALoEX3EpimWOrZDmU8tRbD1brx87eoqBelS96Ph-eW9tmUxFONY4uA-BmmG8VRtBl9K1M9SutdtskHtGODLY7Mk6hVa2twdRZ_La0jJig4IsJPqfqwnlN9FgpKvUAn_f9FPEluOnwlNIlxbEO2xwzK8oKmcDjxuk_cQeamc7AGHggEAOHlpLOZueEUiAt75Hp7cxFU4tRQ0eVWJrqVN7Y&__tn__=-R