முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடத்தின் அறிவித்தல்

முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடத்தில் பட்டம் பெற்று வெளியேறிய மாணவர் சங்கம் ஆரம்பிப்பதற்க்கான கூட்டம் (Alumni Association Meeting) எதிர்வரும் 19-01-2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு முகாமைத்துவ விரிவுரை மண்டபத்தில் நடை பெறும் எனவும் இதில் அனைத்து பழைய மாணவர்களையும் தவறாது சமூகமளிக்கும்படி பீடாதிபதி கேட்டுள்ளார்.

jaffna-unic