போரில் வெல்வது உறுதி- புடின் பகிரங்க அறிவிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரில் ரஷ்யா வெல்வது உறுதி என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் இன்னும் சில வாரங்களில் ஓர் ஆண்டை நெருங்கவுள்ளது.

இந்த நிலையில், . உக்ரைன் பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக போரிட்டு வரும் நிலையில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புதின் ‘உக்ரைனில் நுழைந்துள்ள ரஷ்ய படைகள் போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.