போதைப் பொருள் பயன்பாடு: ஜாக்கி சான் மகன் கைது

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிச் சானின் மகன் போதைப் பொருட்கள் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சீன போலிசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

ஜெய்சீ என்ற இவர் தைவான் நடிகர் கை கோவுடன் கைது செய்யப்பட்டார்.

இந்த இருவரும் மரியூவானா(கஞ்சா) போதைப் பொருளை பயன்படுத்தியிருந்ததாகக் கண்டறியப்பட்டிருக்கின்றனர்.

சுமார் 100 கிராம் அளவு போதை மருந்து ஜெய்சீ சானின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாகப் போலிசார் கூறுகின்றனர்.

இந்த போதை மருந்து பயன்பாட்டுக்கு எதிரான வேட்டையில் ஏற்கனவே பல பிரபலங்கள் கைதாகியிருக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor