புதிய டெஸ்ட் தரவரிசை

சர்வதேச கிரிக்கட் பேரவை, புதிய டெஸ்ட் கிரிக்கட் போட்டிக்கான தரப்படுத்தல்களை வெளியிட்டுள்ளது.இதன்படி 124 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

அவுஸ்திரேலியா 123 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றது.

மூன்றாம் இடத்தில் 103 புள்ளிகளுடன் பாகிஸ்தான் உள்ளது.

இந்தியா நான்காம் இடத்தில் உள்ளதுடன், இங்கிலாந்து ஐந்தாம் இடத்திலும், இலக்கை ஆறாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

நியுசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஸ் அணிகள் முறையே ஏழாம், எட்டாம் மற்றும் ஒன்பதாம் இடங்களில காணப்படுகின்றன.

ICC-Cricket

Recommended For You

About the Author: Editor