இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா 1978 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இவர் இலங்கை கடற்படையின் 19 ஆவது கடற்படைத் தளபதியாக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.