பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜயந்த கெட்டகொடவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமாக உள்ள தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காகவே அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவை மேற்கோளிட்டு சிங்கள ஊடகம் ஒன்று சற்றுமுன்னர் செய்தி வெளியிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor