நாட்டை வந்தடைந்தார் மூன்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

Secretary-General of the United Nations Ban Ki-moon (L) shakes hands with Sri Lanka's Prime Minister Ranil Wickremesinghe at their meeting during Ban's three-day official visit, in Colombo, Sri Lanka, August 31, 2016. REUTERS/Dinuka Liyanawatte

இந்த விஜயத்தின் போது பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ள அவர் இங்குள்ள நலன்புரி முகாம்களிலுள்ள மக்களையும் சந்திக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மூன் லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் விஷேட உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor