நாட்டில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஊரடங்கு அமுலில் இருள்ள காலப்பகுதியில் எக்காரணங்கள் கொண்டும் வெளியில் வரவேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. கடுமையாக ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.

திறக்கப்பட்ட மருந்தகங்கள் , பலசரக்கு கடைகள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரும் வரை மூடுமாறும் பதில் பொலிஸ்மா அதிபர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் வீட்டிற்கே கொண்டுவந்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கான செயலணி செயற்பட்டு வருகிறது. அனுமதி வழங்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே இந்த காலத்தில் பயணிக்க முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது எனவே பொலிஸாரும் முப்படையினரும் ஊடரங்கு விதி முறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webadmin