துறைமுக நகர நிர்மாணம் – இன்று ஆரம்பம்

காலி முகத்திடலுக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படும் புதிய துறைமுக நகர நிர்மாண பணிகள் இன்று கொழும்பு துறைமுக வளாகத்தில் ஆரம்பமானது.

Colombo-Port_x589

இலங்கை வந்துள்ள சீனா ஜனாதிபதி சீ ஜின்பின் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இந்த ஆரம்ப கட்ட பணிகள் இடம்பெற்றன.

500 ஏக்கர் கடற்பரப்பில் இந்த துறைமுக நகரம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இந்த செயற்திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்காக ஆயிரத்து 337 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.