தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தலும் இரத்ததானமும்

தமிழ் மக்களின் உரிமைக்காக உண்ணாநோன்பிருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த லெப் கேணல் தீலீபன் அவர்களின் 29ஆம் அண்டு நினைவு நாள் நேற்றாகும்.

இதனை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் கந்தர்மடத்தில் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து தியாகதீபம் திலீபன் அவர்களது தியாகத்தினை நினைவு கூரும் முகமாக இரத்தான நிகழ்வும் இடம்பெற்றது.

blood-donation-29th-memorial-day-of-thileepan7

29th-memorial-day-of-thileepan_kajendren

29th-memorial-day-of-thileepan9

blood-donation-29th-memorial-day-of-thileepan4

blood-donation-29th-memorial-day-of-thileepan5

29th-memorial-day-of-thileepan2

a29th-memorial-day-of-thileepan3

Recommended For You

About the Author: Editor