தரம் 5 புலமைப் பரீட்சை முடிவுகள் வெளியானது by Editor / September 27, 2014 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் சற்றுமுன்னர் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது Related Posts பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட பின்னரே தேர்தல்!- பிரதமர் June 24, 2022 அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவது தொடர்பில் அவதானம்! June 24, 2022 யாழில் பத்திரிகைகள் முடங்கும் அபாயம்!! June 24, 2022