தனுஷ் தயாரிப்பில் மீண்டும் மகளின் இயக்கத்தில் ரஜினி!

சூப்பர் ஸ்டார் தற்போது லிங்கா படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்துவிட்டு எந்திரன் -2வில் நடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்த்த நிலையில், அப்படமும் கைவிடப்பட்டது.

dhanush_rajini

இதனால் அடுத்து எந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், தனுஷுன் வொண்டர்பார் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாரம்.

மேலும் இப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்க போவாதாகவும், கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை, வசனங்களை மேற்பார்வையிடுவார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.