சூப்பர் ஸ்டார் விருது விழாவில் இளம் நடிகர்கள் கலந்து கொள்வார்களா?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். சமீபத்தில் பிரபல வார இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் இவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து கௌரவப்படுத்தியது.

vijay_superstar_fun001

மேலும் இதை சிறப்பாக்கும் பொருட்டு ஆகஸ்ட் 15ம் தேதி மதுரையில் மாபெரும் விழா எடுக்கவுள்ளது அந்த இதழ்.

அதில் கலந்துக்கொள்ள பல நடிகர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்கள்.குறிப்பாக இளம் நடிகர்களுக்கு, ஆனால் விழாவிற்கு சென்றால் ரஜினி என்ன சொல்வார் என்று நினைத்து எந்த பதிலும் சொல்லாமல் இவர்கள் தயக்கம் காட்டி வருகிறார்களாம்.