சிரியா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்

இஸ்ரேலானது சிரியாவில் உள்ள 9 இராணுவ இலக்குகள் மீது வான் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

sriya

இஸ்ரலுக்கும் சிரியாவுக்குமிடையிலுள்ள எல்லையிலுள்ள கோலன் ஹைம்ஸ் பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் 15 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டமைக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டது.

கோலன் ஹைட்ஸ் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவனின் தந்தை மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு ஒப்பந்தக்காரர் ஒருவர் ஆகியோர் காயமடைந்தனர். மேற்படி மூவரும் பயணித்த வாகனத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Related Posts