சார்க் செயலாளர் நாயகம் ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்தார்

சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) அமைப்பின் செயலாளர் நாயகம் திரு. அர்ஜீன் பி.தபா ஜினாதிபதி அவர்களை இன்று காலையில் கண்டி ஜனாதிபதி வாசஸ்தலத்தில் சந்தித்தார்

11-8-1