சப்ரகமுவ பல்கலை மாணவன் தன்னைத்தானே தாக்கியுள்ளார் : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தன்னைத் தானே தாக்கியமை மருத்துவ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பல்கலைக்கழக மாணவனுக்கு எதிராக இனங்களுக்கிடையில் முறுகலை தோற்றுவித்தமை தொடர்பாக குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

காயமடைந்த சப்ரகமுவ மாணவனிடம் மிரட்டி வாக்குமூலம் பெறும் முயற்சி!