கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒருவர் தீக்குளிப்பு

கொழும்பு-3, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக 60 வயதான ஒருவர் தனக்கு தானே தீ வைத்துகொண்டதாகவும் கடும் தீக்காயங்களுக்கு உள்ளான அவரை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.