கே.பாலசந்தர் மகன் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் சினிமாவிற்கு பல தரமான படங்களை கொடுத்தவர் கே.பாலசந்தர். இவரை தான் அனைத்து இயக்குனர்களும் தங்கள் மானசீக குருவாக மனதில் ஏற்றுள்ளனர்.

balachandar001

இவருடைய மகன் கைலாசம் கடந்த 20 நாட்களாக தனியார் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.தற்போது கே.பி அவர்கள் மட்டுமில்லாமல், தமிழ் திரையுலகத்தினர் அனைவரையும் இச்செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. –