குருதிக் கொடையாளர் கௌரவிப்பு!

உலக குருதிக் கொடையாளர் தினத்தையொட்டி குருதிக்கொடையாளர் கௌரவிப்பும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

blood-doner

இந்த நிகழ்வில் 1117 குருதிக்கொடையாளிகள் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

Related Posts