குடும்ப பிரச்சனையை மீடியாவிற்கு எடுத்து வந்த சூப்பர் ஸ்டார் குடும்பம்!

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் நட்சத்திரம் ரஜினிகாந்த்.

dhanush_aishwarya_soundhray001

தனக்கென்று ஒரு கொள்கையோடு சமூகத்தில் நல்ல பெயருடன் வாழ்ந்து வருகிறார்.ஆனால் இவரின் மகள்கள் தங்கள் தனிப்பட்ட பிரச்சனையை மீடியா வரை எடுத்து வந்து சர்ச்சைகளை உண்டாக்குகின்றனர்.

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் பங்கேற்ற சௌந்தர்யா, சிம்பு குறித்து சொன்ன கருத்தால் அவரது ரசிகர்களிடம் மாட்டிக்கொண்டு பின் மன்னிப்புக்கேட்டார்.

தற்போது தனுஷ் தன் படத்தில் சௌந்தர்யாவின் கணவரை வம்புக்கு இழுப்பது போல் வசனம் வைத்தார், இதேபோல் முன்னணி பத்திரிக்கை ஒன்றில் ஐஸ்வர்யா கோச்சடையான் படம் தொழில் நுட்பம் ரீதியாக சரியில்லை என்று கூறியிருந்தார்.

இதனால் இவர்களுக்கு நெருக்கமானவர்கள் பலர் என்ன தான் பிரச்சனை இருந்தாலும் இப்படியா மீடியா வரைக்கும் கொண்டு வருவது என்று வருத்தப்படுகிறார்களாம்.

Recommended For You

About the Author: Editor