என் ரசிகர்களே என்னை வெறுத்துவிடுவார்கள்! – ஏ.ஆர்.ரகுமான்

காவியத்தலைவன் படத்தின் மூலம் முதன் முதலாக நாடக சம்மந்தப்பட்ட களத்தை தொட்டுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

ar-rahman

இப்படத்திற்கு பிறகு இவரது இசையில் லிங்கா, ஐ போன்ற படங்கள் ரிலிஸ்க்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘காவியத்தலைவன் போன்ற படங்களில் இசையமைக்கும் போது என் இசை ஆர்வம் அதிகமாகிறது, மேலும் சவாலாகவும் உள்ளது.இதுபோல் வித்தியாசமான இசையை நான் தரவில்லை என்றால் என் ரசிகர்களே என்னை வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.