இலங்கை -ஜப்பான் உறவுகள்

ஜப்பான் தனது வெளிநாட்டு உதவிகளை தொழிநுட்ப ஒத்துழைப்பினை அடிப்படையாகக் கொண்டு 1954 இல் கொழும்புத் திட்டத்துடன் ஆரம்பித்தது. அத்தோடு தனது யென் கடன் வழங்குதலை 1958 இலும் மானிய உதவி ஒத்துழைப்பினை 1969 இலும் ஆரம்பித்தது. இலங்கையின் பல்வேறு அபிவிருத்தித் தேவைகளுக்காக உதவிகளை பல வருடங்களாக வழங்கியதன் மூலம் உயர் சமூக அபிவிருத்திச் சுட்டிகளை இலங்கை பெறுவதிலும் அவற்றைப் பேணுவதிலும் ஜப்பான் கணிசமானளவு பங்களிப்பை வழங்கியுள்ளது.

jappan1jappan2
jappan3
jappan4

மூலம் – வெளிவிவகார அமைச்சு