இலங்கையில் பயமுறுத்தல்கள்: ஹுசேன் அச்சம்

இலங்கையில் மனித உரிமைகளுக்காக செயற்படும் சமூகத்தினருக்கு எதிராக பிரயோகிக்கப்படும் பயமுறுத்தல்களையிட்டு நான் அச்சமடைந்துள்ளேன் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

al-husain

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பாதையில் தொடர்ந்து பயணிக்க போவதாகவும்
அதுமட்டுமன்றி தான் மிகவும் தன்னகத்துடன் இருக்கப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.