இலங்கையில் எரிகற்கள்

எதிர்வரும் சில தினங்களில் இலங்கையில் எரிகற்கள் சிலவற்றை காணக்கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாதம் 21 , 22ம் திகதிகளிலும் நவம்பர் மாதம் 4ம் 5ம் 17ம் 18ம் திகதிகளிலும் டிசம்பர் மாதம் 13ம் 14ம் 21ம் 22ம் திகதிகளிலும் இந்த எரிகற்களைக் காணக்கூடியதாக இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor