இராஜ உறைவிடமாகிய மந்திரிமனையைக் குறித்த முக்கிய அறிவிப்பு

யாழ் மன்னன் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்களினால் மந்திரிமனையும் அது சார்ந்த நிலங்களும் தனிப்பட்ட முறையில் யாருக்கும் சொந்தமில்லை என அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது

அந்த அறிக்கையின் முழுவடிவம்…

raja1

rajah2