இம்மாதத்திற்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவு இன்று

தேசிய ஓய்வூதியத் தினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இதனால் இம்மாதத்திற்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவை இன்று வழங்குவதென ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor